கர்நாடக சங்கீதம்
பாடகுறிப்பு
பெயர் - எஸ். குகனேஷ்வரன்
பதிவில்லகம் - BS 25TE 0202
பாடநெறி - கர்நாடக சங்கீதம் B.ED (HON)
பாடம் - கர்நாடக சங்கீதம்
தரம் - 9
பாடம் - ஆலயமும் இசையும்
காலம் - 2 மணித்தியாலயம்.
கற்றல் பேறுகள் -
*ஆலயமும் இசையும் இவ்வாறு தொடர்பு படுகின்றது என அறிந்து கூறுவார்.
*ஆலயத்துடன் தொடர்புடைய இசையை பட்டியல் படுத்துவார்.
*இசையின் முதல் ஆரம்பம் ஆலயம் என உறுதி செய்வார்.
படி 1
ஆசிரியர் செயற்பாடு
. தேவாரம் ஒன்றினை ஆசியர் பாடிகாட்டுதல்.
மாணவர் செயற்பாடு
. ஆசிரியர் பாடப்பட்ட தேவாரத்தினை அவதானிப்பர்.
படி 2
ஆசிரியர் செயற்பாடு
. ஆலயத்துடன் எவ்வாறு இசை தொடர்பு படுகிறது என விளக்கமளித்த.
மாணவர் செயற்பாடு
படி 3
ஆசிரியர் செயற்பாடு
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப குழுக்களாக பிரிந்து செய்யட்பத்திரங்களை வளங்கள்.
மாணவர் செயற்பாடு
மாணவர்கள் குழுக்களாக பிரிந்து செய்யட்படுவர்
படி 4
மாணவர்களை முன்வைக்க செய்தல்.
மாணவர்கள் முன் வைப்பர்
படி 5
மதிப்பீடு
.
பகுதி I: குறுகிய விடை வினாக்கள் (ஒவ்வொன்றும் 2 மதிப்பெண்)
1. 'ரங்க மண்டபம்' என்றால் என்ன? கோயில் கட்டிடக்கலையில் அதன் பயன்பாட்டை விளக்குக.
2. தேவார இசையில் 'பண்' என்ற சொல்லின் பொருள் என்ன?
3. கர்ணாடக இசையின் மூவர் (மும்மூர்த்திகள்) யார்?
4. நாதஸ்வரத்துடன் இணைந்து வாசிக்கப்படும் தமிழ்நாட்டு பாரம்பரிய தாளக் கருவியின் பெயர் என்ன?
5. பரதநாட்டியம் தொடக்கத்தில் எந்த சூழலில் நிகழ்த்தப்பட்டது?
6. 'ஓதுவார்' என்றால் யார்? கோயில்களில் அவர்களின் பணி என்ன?
7. திருவாசகம் இயற்றியவர் யார்?
8. கோயில் வழிபாட்டில் 'சங்கு' (கோட்டு) எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
மதிப்பீட்டு முறை:
· பகுதி I & V: உண்மையான அறிவு மற்றும் நினைவுகூரும் திறனை சோதிக்கும்.
ஆசிரியர் கையொப்பம்
அதிபர்
மேற்பார்வையாளர்.

Comments
Post a Comment