Posts

Showing posts from October, 2025

கர்நாடக சங்கீதம்

Image
பாடகுறிப்பு  பெயர் - எஸ். குகனேஷ்வரன்  பதிவில்லகம் - BS 25TE 0202 பாடநெறி - கர்நாடக சங்கீதம் B.ED (HON) பாடம் - கர்நாடக சங்கீதம்  தரம் - 9 பாடம் - ஆலயமும் இசையும்  காலம் - 2 மணித்தியாலயம்.  கற்றல் பேறுகள் -  *ஆலயமும் இசையும் இவ்வாறு தொடர்பு படுகின்றது என அறிந்து கூறுவார். *ஆலயத்துடன் தொடர்புடைய இசையை பட்டியல் படுத்துவார். *இசையின் முதல் ஆரம்பம் ஆலயம் என உறுதி செய்வார்.  படி 1  ஆசிரியர் செயற்பாடு . தேவாரம் ஒன்றினை ஆசியர் பாடிகாட்டுதல்.  மாணவர் செயற்பாடு  . ஆசிரியர் பாடப்பட்ட தேவாரத்தினை அவதானிப்பர். படி 2  ஆசிரியர் செயற்பாடு  . ஆலயத்துடன் எவ்வாறு இசை தொடர்பு படுகிறது என விளக்கமளித்த.  மாணவர் செயற்பாடு  .ஆலயம் எவ்வாறு இசையுடன் தொடர்பு படுகிறது என அறிவார். படி 3  ஆசிரியர் செயற்பாடு  மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப குழுக்களாக பிரிந்து செய்யட்பத்திரங்களை வளங்கள்.  மாணவர் செயற்பாடு  மாணவர்கள் குழுக்களாக பிரிந்து செய்யட்படுவர்  படி 4  மாணவர்களை முன்வைக்க செய்தல்.  மாணவர்கள் முன் வைப்பர் படி 5...